12-07-2004, 11:26 AM
ஆதிபன் ! பாமர மக்கள் என்பதைவிட எமது தேசியவிடுதலைப் போராட்டத்தைத் தமிழகத்து மக்களில் அனேகம்பேர் நேசிக்கிறார்கள். மறைமுகமான பங்களிப்புக்களை நிறையவே செய்கிறார்கள். அவர்களைவிட சும்மா நாலுவரி சொல்பவர்களைத்தான் தலையில் வைக்கிறீர்கள். உண்மையாக ஈழத்தவர் மீதான கரிசனையுடன் இருப்பவர்களை யாராவது பாராட்டுகிறீர்களா ?
தமிழகத்தில் எத்தனை பத்திரிகைக்காரர்கள் எங்களுக்காக உழைக்கிறார்கள். இவர்களை யாராவது கண்டு கொள்கிறீர்களா ?
எத்தனை படைப்பாளிகள் எங்களுக்காக படைக்கிறார்கள் என்பதை அறிந்தீர்களா ? அவர்களை பாராட்டியிருக்கிறீர்களா ?
வவுனியன் என்று தன்பெயரை மாற்றித்தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று நந்தன் பத்திரிகை மூலம் புலத்துத்தமிழர்களுக்கும் , தாயகத்தமிழர்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்கள் ஊடாக அறியமுகமானவர் தெரியுமா உங்களுக்கு ? தற்போது இவர்
ஜெயாரீவியில் தொழில்புரிகிறார் அறிவீரா ?
இந்த நபருக்காகவே நந்தன் இதழ் புலத்திலும் , தாயகத்திலும் எத்தனையோ பிரதிகள் விற்றது. ஆனால் இன்று
ஜெயாரீவிக்கு ஒருவரை நாங்களே அனுப்பியிருக்கிறோம்.
சந்தர்ப்ப சுூழ்நிலை அவர்களை மாற்றியிருக்கலாம். ஆனால் இவர்களது கருத்துக்களைக் கேட்டே மூளை கழுவப்பட்டவர்கள் (தமிழகத்தில்) தற்போது ஜெயாம்மாவுக்குத்தானே அரோகராப்போடுகினம்.

:::: . ( - )::::