12-07-2004, 02:34 AM
வாய் மூடியில்லாமல் தமிழகம் வாய் திறக்குதே அது எந்த வகையில் இருந்தாலும் சரி..அதில் தமிழர்களுக்கு நன்மை உண்டு... இன்று அமெரிக்கா கூட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சுவதை விட தமிழகத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையே உள்ள பூர்வீகப் பிணைப்பைக் கண்டே அஞ்சுகிறது...சில நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிறது...அதுவே எமக்கு சாதகமாகவும் அமைகிறது....!
தமிழகம் தமிழர்களின் தாய்வீடு....அதை யாரும் மறந்துவிடாதீர்கள்....தமிழகம் சுயநல ஆட்சியாளர்களின் கையில் சிக்கி இன்று சின்னாபின்னமாகிக் கிடக்கலாம்... ஆனால் ஒரு நாள் அதுவே ஈழத்தமிழர்களுக்கான புகழிடமாய் உதவிடமாய் இருந்தது என்பதை மறவாதீர்கள்.... அங்குள்ள மக்கள் நிதர்சனத்தை தரிசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே உள்ளனர்...விளம்பரம் தேடுபவர்களும் அரசியல்வாதிகளும் வேடம் போடலாம்...பொய்களை சம்பவங்கள அபரிமிதமாகக் காட்டி மக்களைக் குழப்பி இலாபம் பெற முனையலாம்.. அதற்கு நாம் தொடர்ந்து அனுமதித்தால் கருணா போன்ற குள்ளநரிகளின் பாதுகாப்பிடமாய் தமிழகம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....!
ஆனால் தமிழகத்திலும் சாதாரண மக்கள் உண்மைக்கு என்றும் மதிப்பளிக்கிறார்கள்...எனவே உண்மையை சரியாக அவர்களுக்கு படம் பிடித்துக் காட்ட வேண்டியது அவர்களின் சகோதரங்களாக எமது கடமை....!
ஈழத்தில் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களை கண்டித்தவர்கள் சாதாரண தமிழக மக்கள்.... இன்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குள் நியாயங்களைத் தேடுவதில் பல தமிழக இளைஞர்கள் சிரத்தை எடுத்துச் செயற்படுவதை நாமே கண்டிருக்கின்றோம்...! டக்ளஸ் கருணா ஆனந்தசங்கரி வரதராஜப் பெருமாள் என்றும் இன்னும் தாயகத்தில் புலத்தில் என்று ஒளிந்திருக்கும் பிற குள்ளநரிகளையும் விட... தமிழக அரசியல்வாதிகள் மோசமில்லை என்றே கொள்ளலாம்....! இருப்பினும் வெறும் அரசியல்வாதிகளின் திரைப்படங்களின் கதைகளை பொலீசின் பேச்சுக்களை வைத்து தமிழகத்தை முற்றாக எடை போட முடியாது... இரு பக்கமும் மக்கள் மத்தியில் உள்ள நிதர்சனங்களை தரிசித்து எமது பக்க நியாயங்களை விளக்கும் போதே அவர்களுக்கு தெளிவும் நம்பிக்கையும் மேலும் அதிகரிக்கும்...அது எமக்கு என்றும் மேலதிக பலம் சேர்க்கும்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>