08-02-2003, 12:43 PM
அதையும் விட்டுக் கொடுத்த குறைக்கிறதுகளுக்கு முள்ளுக் கொடுத்த மாதிரியல்லே இருக்கும். யாப்பான் போகததாலே அவைக்கல்ல குறைக்கிறதுகளுக்குத் தான் கவலை போல இருக்கு. குடுத்தா தலையிடியையும் வாங்கிக் கொண்டு வர என்ன அவர்கள் கூலிக்கா மாரடிக்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

