08-02-2003, 12:32 PM
நாட்டிலை இருந்து துரத்தினதுக்கும் பாக்க சுயநலன்களுக்காக பாய்ந்தோடி ஒழிந்து கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். வந்திருந்தவங்களை அடிச்சுத்துரத்தேக்க எங்க வெள்ளி பார்த்துக் கொண்டு நின்டனீர். துரத்தின நேரம் போய் நின்டு உதவி செய்திருக்கலாம். கப்பலில ஏத்த இல்லை. அப்ப கேடு கெட்டவன்களை நம்பித்தான் இந்தப் பாடு. அமைதியா போ என்டு தான் சொல்லுதுகள். அது அழிய வேணும் என்டு அடம் பிடிக்குதுகள். கொஞ்சம் பொறுப்பம். என்ன கோட்டையா கட்டப் போகிறார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

