08-02-2003, 12:22 PM
ஆக பார்வைகள் தான் பெண்களை ஆண்களை மட்டம் தட்டக் காரணம்...எனவே தான் தெளிவான அறிவியல் பூர்வமான பார்வைகளைப் வளர்த்து தெளிவாக தாயாகக் காணக்கூடிய பெண்களைத் தாயாகக் காணுங்கள் என விவேகானந்தர் சொல்லிச் சென்றாரோ...! அப்போ தாயாகக் காணப்பட முடியாததுகள் என்னவாவது...ஓ அதுகள் தான் சாக்கடைகளோ....! எது எப்படியோ பெண்களுள் சாக்கடைகளும் அடக்கம்.... என்பது என்னவோ உண்மை போலத்தான் கிடக்கு...! அதுக்கா எமக்கு பார்வைக் கோளாறு என்று கருதமுடியாது பழைய தத்துவங்களை புரட்டினால் அப்படித்தான் விடை கிடைக்குது....!
இன்னொன்று இறைவனின் மலர் பாதமடைந்ததாக கருதப்படும் ஒரே பெண்மணியான காரைக்காலம்மையார் கூட பெண்ணாகவன்றி பேயாகத்தான் சென்றார் என்று கூறப்படுகிறதே ....ஏன்...?! பெண்கள் பெண்ணாக இறைவனிடம் முத்தி நிலை பெறமுடியாதோ...?! அப்ப கடவுளும் இரண்டாம் நிலையே கொடுத்துள்ளார்...! சமபாதி எல்லாம் வெறும் கதையே...?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>