08-02-2003, 11:52 AM
[quote=kuruvikal] பட்டினத்தார் பேயென்று இயம்பிய பெண்ணை.... தாயாகக் காணும் போது தெய்வமாகக் கண்டார்...
ஆக பட்டினத்தாரின் தந்தை பேயென்று கண்டதை, பட்டினத்தார் தாயென்று கண்டார்.
தந்தைக்குப் பேய் தனயனுக்குத் தாய்.
அப்படியாயின் நான் பேசிக்கொண்டிருப்பது ஒரு பேயின் மைந்தனுடனா?
இதற்காகத்தான் ஒரு கவி சொன்னான்,
பெண்கள் கூட்டம் பேய்களென்று பாடிவைத்த சித்தர்களும் ஈன்றதாயும் பெண்கள் என்று எண்ணிடாத பித்தர்களே
நான் நினைக்கின்றேன் பார்வையில்தான் கோளாறு என்று.
அதற்குள் நுண்ணிய பார்வை வேறு