12-06-2004, 12:31 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எல்லாம் விளம்பரம் தான்.. ஏன் குழைக்காட்டில மணற்காட்டில பிறந்திட்டு... எங்களுக்கு குழைக்காடு என்ன நிறம் மணற்காட்டில என்ன இருக்கு என்று மற்றவையட்ட விடுப்புக் கேக்கிற எங்கட சனம் போல இல்லாமல்.... அந்தத் தங்கச்சி பறவாயில்லை.... எங்கட சனம் சிலதுக்கு செருப்பில்ல பனமட்டையால சாத்தினாத்தான் பழைய நினைவு திரும்பும்....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதை யாருக்கு சொல்லுறியள் குருவுp.. நமக்கு சொன்னால் ... மணல்காடு எங்கை இருக்கு என்றே தெரியாது.. நம்ம சொந்த ஊரிலையே அது இருக்கு இது இருக்கு என்று இப்ப ஆக்கல் சொல்லி தான் தெரிகிறம்.. நீங்கள் வேறை.. ஏதோ நம்ம நாட்டைப்பற்றி கதைக்க.. தெரிஞ்சு கொள்வம் என்று கதை கொடுத்தால் இப்படியா..??

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>