08-02-2003, 10:26 AM
Mullai Wrote:யேசு கிறிஸ்து நாதர், விவேகானந்தர், நாரதர், ஞானமுதல்வன் பிள்ளையார், வீரமுதல்வன் வீரபத்திரர், காவல் தெய்வம் வைரவர், ஞானத்தின் வடிவுகளான முனிவர்கள்,சித்தர்கள் இவ்வளவுதானா?<img src='http://www.chelliah.freeserve.co.uk/barathi.gif' border='0' alt='user posted image'>
முக்கியமானவரை விட்டுட்டீங்களே? அதுதான் ஆஞ்சநேயர்.
[quote=kuruvikal] என்ன செய்ய...சாக்கடையைக் காட்டி புனித ஆறு எண்டா எவன் தான் நம்புவான்....?
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வம் உண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
தாயைப்போ லேபிள்ளை என்று முன்னோர்
வாக்குளதன் றோ? பெண்மை யடிமையுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமே?
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்
நாட்டினிலே..
நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோ மப்பா
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை.........
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
பாட்டி...
பட்டினத்தாரும் வாழ்ந்தது பாரதியின் தேசத்தில் தான் விவேகானந்தர் வாழ்ந்ததும் அங்குதான் இதே பட்டினத்தார் பேயென்று இயம்பிய பெண்ணை.... தாயாகக் காணும் போது தெய்வமாகக் கண்டார்...தங்கள் தனிவாழ்வில் ஒதுக்கிய பெண்ணை...உயர்வாக மதிக்க கற்றுக் கொண்டனர்...கற்றுக் கொடுத்தனர் யேசு பிரான் விவேகானந்தர் போன்றோர்....இங்கு மிக நுண்ணிய பார்வை அவசியம்....பெண் என்ற பொதுப்பிரிவில் மனைவி என்பதே பெண்ணை பெரிதும் சாக்கடையாக காட்டவழி செய்கிறதோ...என்னவோ...மேலே குறிப்பிட்ட எல்லோரும் மனைவியின் ஸ்தானத்தை அவ்வளவாக விரும்பவில்லையே ஏன்....?! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

