12-05-2004, 11:20 PM
ஆகா அருமையாக வேலை செய்கிறது .. விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து பாவியுங்கள் மிக தெளிவாக வேலை செய்கிறது..
நாட்டுக்கான இலக்கம்+ உங்கள் பகுதி இலக்கம் + தொலைபேசி இலக்கம்
001 416 455 8569
இவ்வாறு இலக்கத்தை இட்டால் நன்றாக வேலை செய்கிறது இலங்கைக்கு தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தால் நீங்கள் அவர்களிடம் கடன் அட்டையிலோ எப்படியோ பணம் செலுத்தி நிலுவை வைத்திருந்தால் தான் அதில் இருந்து எடுத்து கொள்வார்கள்.. எனவே இது ஒருவித கட்டணமும் இன்றி இலவசமாக வேலை செய்கிறது .. பார்க்க போனால் இரண்டு போன் லைன் உங்கள் வீட்டில்..

[b][size=18]