Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீர்ப்பு...!
#2
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->[img]
[அதில் அமிழ்ந்தே களிக்க
காத்திருக்கும் கருவண்டு
கண்டதும் கொண்டதும்
கதை முடித்து காலி செய்யும்...!


பாவம் வண்டு...  
மலரின் போலித்தனம் அறியா
வஞ்சனையில் சிக்கியதறியா
திமிரோடு மலர் விட்டு மலர் பறக்க....

மலரின் சொத்தாய் சுமையாய் மகரந்தம்
அது காவ அழைக்கும் மலருக்கு
மாதவி கோவலனாய் வண்டு....!  
அறியாமல் பற்றும் மலரின் சுமை கொண்டு
காவிச் செல்லும் உடல் நோக....!


வஞ்சனையாய் வண்டை அழைத்ததும்
மலரல்லோ....
வந்த வேலை முடிந்தது என்று
தேவை முடித்து
வஞ்சகமாய் எண்ணியதும் வண்டெல்லோ...!

வஞ்சனைக்கு வஞ்சனை
வாஸ்தவமான தீர்ப்பு
இயற்கை எழுதியது....!
அதை....  
மனிதரும் திருப்பி எழுதுகிறார்
தமக்குள் தாமே  
நாகரீகப் போர்வை போர்த்தி...![/b]


நன்றி....http://kuruvikal.yarl.net/<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கவிதை நன்று, கவிதை எழுத வருதில்லை எண்டு கவலை
வசித்து ரசிப்பதோடை சரி

மலரோடை சம்பந்த பட்டாக்கள் என்ன சொல்லீனமோ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தீர்ப்பு...! - by kuruvikal - 12-05-2004, 08:48 PM
Re: தீர்ப்பு...! - by KULAKADDAN - 12-05-2004, 09:32 PM
[No subject] - by kavithan - 12-05-2004, 11:26 PM
[No subject] - by Eswar - 12-05-2004, 11:32 PM
[No subject] - by hari - 12-06-2004, 05:45 AM
[No subject] - by kuruvikal - 12-06-2004, 09:26 AM
[No subject] - by hari - 12-06-2004, 09:41 AM
[No subject] - by kuruvikal - 12-06-2004, 10:13 AM
[No subject] - by வெண்ணிலா - 12-06-2004, 10:48 AM
[No subject] - by tamilini - 12-06-2004, 12:03 PM
[No subject] - by kuruvikal - 12-06-2004, 03:33 PM
[No subject] - by shanmuhi - 12-06-2004, 09:35 PM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 02:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)