08-02-2003, 07:55 AM
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->துரத்தியடிச்சது அதற்கும் மேலான தொகை, இருப்பதைப்ப பார்த்து என்ன பதைபதைப்பா அல்லது கவலையா? ஓயாத அலை 3ன் கதை தெரியாதா? இருந்துவிட்டுப் போகட்டும். உலகிற்கு இன்னும் ஒரு முறை தமிழனி;ன் வீரம் புரியட்டும். ஒரு கல் வீழ்ந்தால் காக்கைக் கூட்டம் போல சிதறி விடும். முக்கால் வாசி மத்திய கிழக்கில் இருந்து கொண்டு பழைய கதைகளை சொல்லும் போது கேட்டிருந்தால் விசயம் புரியும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->துரத்திக்கொண்டு..போனது.. 6.. இலட்சம்.. அதைச்.. சொல்லேல்லை.. அதைவிட.. நாட்டிலையிருந்து.. துரத்தினது.. 15.. இலச்சம்.. அதையும்.. சொல.லேல்லை.. கொண்டுவந்து.. இருத்தினதுபற்றித்தான்.. எழுதியிருக்கு.. வடிவாக்.. கவனியுங்கோ..
:!:
:!:

