Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு பிரேமானந்தா...!
#22
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இந்த தவறுக்கு யார் காரணம் சாமி வேடம் போட்டவர்களா? அல்லது இவர்களை நம்பி போகிறவர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏமாறுபவர் இருக்கும்ரை..................................<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இப்படிச் சொல்லிச் சொல்லியே சமூகத்தில் முகமூடிகளோடு பெண்கள் ஆசாமிகளாக அலைய இடமளியுங்கள்...இப்படியான கள்ளச் சாமிகளின் தோற்றத்துக்குக் காரணம் பெண்கள் எனும் ஆசாமிகள் தான்...!

இங்கு பெண்கள் ஏமாறுகிறார்கள் என்பது தவறு...ஏமாற்றுகிறார்கள்...தங்களை தங்கள் சார்ந்தோரை... சமூகத்தை...என்று பலரை....! பெண்கள் எதற்கோ வழிதேடி வடிகால்களாக இந்தச் சாமிமாரைப் தந்திரமாகப் பயன்படுத்திய பின் குட்டு வெளித்ததும்.... ஐயோ ஐயையோ ஏமாந்திட்டனே என்று நாடகம் ஆடுவதாகவே தெரிகிறது....!

எனவே தயவுசெய்து இப்படியான பழைய பல்லவிகளைக் குப்பையில் போட்டுவிட்டு சாமியார்களை நாடும் பக்தைகளை தீவிரமாகக் கண்காணிப்பதே இப்படியான சமூகக் குற்றவாளிகள் கீழைத்தேய சமூகங்களில் குறைக்கப்பட வழி செய்யும்...என்பதை உணர்த்துங்கள்...!
பெண்களுக்கும் அவர்கள் சார்ந்தோருக்கும் தகுந்த விளிப்புணர்வை வழங்குங்கள்...!

இப்படிப் பார்க்கின்ற போது மேற்குலகப் பெண்கள் வெளிப்படையானவர்கள்.... இப்படிக் கீழ்த்தரமான முகமூடிகள் போடாதவர்கள் என்றே சொல்லலாம்... அவர்களை வகைக்கும் விமர்சிக்கும் கீழத்தேயப் பெண்களே விமர்சனத்துக்கு உரியவர்களாக எமக்குத் தெரிகின்றார்கள்...

அண்மையில் கூட ஒரு செய்தி... உண்மைப் பிரேமானந்தா சிறைக்கு அண்மையில் பூசை நடத்த இரகசிய இடம் ஒன்றைப் பெண்களே நடாத்தி வருகின்றனர் என்றும் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியும் சிறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து பூசைகள் நடத்துவதாக...இதை என்னென்பது...????! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
õõ.. - by Danklas - 12-03-2004, 12:35 PM
[No subject] - by குத்தூசி - 12-03-2004, 12:37 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 12:55 PM
Re: õõ.. - by kuruvikal - 12-03-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 12-03-2004, 02:30 PM
[No subject] - by KULAKADDAN - 12-03-2004, 03:38 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 04:41 PM
[No subject] - by shiyam - 12-03-2004, 05:58 PM
[No subject] - by vasisutha - 12-03-2004, 07:54 PM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:08 PM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:10 PM
[No subject] - by shiyam - 12-04-2004, 04:33 AM
[No subject] - by hari - 12-05-2004, 05:51 AM
[No subject] - by hari - 12-05-2004, 05:52 AM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 08:36 AM
[No subject] - by hari - 12-05-2004, 10:31 AM
[No subject] - by tamilini - 12-05-2004, 12:57 PM
[No subject] - by shiyam - 12-05-2004, 01:23 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 01:31 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 02:04 PM
[No subject] - by KULAKADDAN - 12-05-2004, 05:54 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:31 PM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 06:42 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 06:52 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:53 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:59 PM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 07:07 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 07:11 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 07:45 PM
[No subject] - by paandiyan - 12-06-2004, 06:07 AM
[No subject] - by tamilini - 12-06-2004, 12:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)