12-05-2004, 01:58 PM
இந்த விசயம் ஏற்கனவே தெரிந்திருந்தால் எங்கட ஊரில் உள்ள நாய்களுக்கும் கொஞ்சம் பன்னீர் தெளித்து இருக்கலாம், சீ.. காலம் பொயிட்டு இப்ப போய் செய்தால் களுத்துறை ஜெயில் தான் இருக்கவேண்டும், நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டன்.


