12-05-2004, 12:02 PM
Suji Wrote:பார்ப்பனியத்துக்கும் பார்த்தீனியத்துக்கும் பெரிய ஒற்றுமை இரண்டுமே அழிவுக்கான சக்திகள்.17 ஆண்டிகளிற்கு முன்பு விதைக்கப்பட்ட பார்த்தீனியத்திற்கும் முடிவு கட்டலாம்! அது பாரிய பிரச்சினை இல்லை.
ஆனால்!
14 நூற்றாண்டுகளாக(அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலான காலம்) பார்ப்பனியம் எமக்குள் திணித்துள்ள மதம் மற்றும் சாத்திரம் எண்ட சாக்கடைகளுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் நாம் எப்படி அதிலிருந்து வெளிவரப்போகின்றோம்??
வழியிருந்தால் சொல்லுங்கள் சுஜி
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

