12-05-2004, 11:41 AM
நல்ல முடிவு. தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து இந்தி இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இது சிறுபாண்மையின மக்களான தமிழர்களுக்கெதிரானது என உலகளவில் தொியப்படுத்தவேண்டும். அந்த அந்த நாடுகளில் உள்ள இந்திய துாதரங்களில் இந்த ஒப்பந்தந்தை கைவிட சொல்லி ஊர்வலமாகச்சென்று மகஜர் கொடுக்கலாம்.
சன் டிவி போன்றவற்றிற்கு புகழ்பெற்ற இலங்கைத்தமிழர்கள் யாராவது செவ்வி கொடுக்கலாம்.
குறிப்பாக இலங்கை மாணவர்கள் அனைவரும் கடிதமொன்றை எழுதி திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
சன் டிவி போன்றவற்றிற்கு புகழ்பெற்ற இலங்கைத்தமிழர்கள் யாராவது செவ்வி கொடுக்கலாம்.
குறிப்பாக இலங்கை மாணவர்கள் அனைவரும் கடிதமொன்றை எழுதி திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.