12-04-2004, 01:06 PM
tamilini Wrote:என்ன தம்பி இத்தனையும் உங்கள் சொந்த நம்பர் தானே... இல்லை நாங்களும் றோட்டில கிடக்கிற கடை நம்பர்களை எடுத்து தான் கொடுக்கிறனாங்கள்...??
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x தங்கை யார் அந்த மாமா..?? கவிதனா...??
என்னக்கா கடை நம்பர்கள் தான் கொடுக்கிறனீங்களா? நல்லது நல்லது;
என்னக்கா இப்படி கேட்டுவிட்டீங்க. களத்தில் எனது மாமா கவிதன் அதாவது உங்கள் தம்பி என்று தெரியாதா? என்ன பயணம் போனதோட எல்லாம் மறதியோ? விட்டால் கேட்பீர்கள் யார் உங்கள் அக்கா? என'றும் :evil:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x தங்கை யார் அந்த மாமா..?? கவிதனா...??