12-04-2004, 01:00 PM
Quote:இல்லை பெரிய பில்டப் எல்லாம் விட்டு போனியளா அது தான் நாம் நினைத்தோம் வர எப்படியும் ஒரு மாதமாவது எடுக்கும் என்று .. இப்படி பக்கது வீட்டை இருகிற உறவை பாக்க போவியள் என்று யார் நினைத்தது..அப்ப என்ன போய் அங்கையே தங்கிடுறதா...?? என்ன தான் முக்கியமானவை என்றாலும்.. அளவோட இருக்க வேண்டாமா..?? அது தான் உடனை திரும்பிட்டம்...
_________________
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

