12-03-2004, 11:33 PM
Quote:மீசாலை விக்னேஸ்வரா ....அது தெரியாது... சாவகச்சேரி இந்துவும் கலவன் தானே... மகளிர் கல்லூரி... அது தெரியும்... அது குருவிகளின் மாந்தோப்புக்கு அருகில் தான்...!
வாகையடி? தெரியுமா.. மண்டுவில் அம்மன் கோவில்..? மீசாலை வயல்கரை?
ம்ம் தெரியும் உங்கள் தோப்புக்கு அருகில் என்று நீங்கள் றிபேக் லா படித்தீர்கள்
[b][size=18]

