12-03-2004, 08:16 PM
nRjgJ;JPUD; Wrote:இஞ்சை கனக்க கதைக்கிறியள், எனக்கு கனக்க விழங்கவும் இல்லை! ஆனால் ஒரு வழிசயம் மட்டும் கவனம், உளவாளிகள் எப்பவும் இனிமேல் இல்லை எஷ்ட ஆதரவாளிகள் போலதான் வருவினம்.. இதை சொல்லுறதாலை நான் ஆரையும் இஞ்சை குற்றஞ்சாட்டேல்லை! அனால் ஒரு விசியம்! மிகவும் கவனம்! அதாவது பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் மறைவுக்கு காரணம் உடல் வியாதி அல்ல! இஸ்ரவேலியர்கள் மிக சாதுரியமாக பயன்படுத்திய உயிரியில் ஆயுதம். இதை அரபாத் விமானமேறி பிரான்ஸுக்கு வரமுதல் கூறிய விடயம். இண்டைக்கு இந்தியா செய்யத திளைவதும் இதுதான். இதன் அடுத்த கட்டம்தான் கருணா! தலைவரை மிக சாதுரியமாக கொலை செய்ய மாத்தையா இந்திய உளவுப்படையுடன் திட்டமிட்டார்! கிடைத்தது இந்தியாவிற்கு படு தோல்வி! கருணா ஒரு உரைவிட்டிருக்கிறார். இந்த உரையிலையிருந்து வடிவா ஒண்டு மட்டும் தெரியுது! இந்தியா சரணம்! இந்தியா சரணம்! இப்ப விழங்குதே! அவரும் அவற்றை கொடியும்! ஆனால் ஒண்டு மட்டும் வடிவா தெரியுது! பாவம் நல்லா ஏமாந்து போட்டார்! ஒரு இரண்டு வரியத்திலை அவரும் பாவம்!
டேய் களுசறை நீ யார் என்டு உனக்கு தெரியுமாடா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]

