08-01-2003, 03:14 PM
Quote:சோறு ஆக்கும் முறைமுதலில் பட்டரை போட்டு.. வெங்காயம் கடுகு சீரகம் எல்லாம்போட்டு வதக்குங்க.. பிறகு தக்காளி அல்லது ரின்னிலுள்ள தக்காளி (சோசுடன்) தேவையான அளவு போடுங்க.. துாள் உப்பு போடுங்க.. எத்தனை கப் அரிசி போடப்போகிறீங்களோ.. அதன் ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க.. கொதித்ததும் அரிசியை போட்டு ஆவி வெளியே போகாமல் இறுக மூடுங்க.. தண்ணி சோற்றுமட்டத்துக்கு வந்துவிட்டதா? அப்போது ஏற்கெனவே பொரித்து வைத்த.. மரக்கறிகளையோ அல்லது கோழியையோ.. ஆட்டையோ.. மாட்டையோ.. அதற்குள் போட்டு நல்லாக கிளறுங்கள்.. ஏலக்காய் கராம்பும் போடலாம்தானே.. வாசம் கமகம என்று இருக்கும்.. அடுப்பின் வெப்பத்தை குறைத்து மீண்டும் மூடுங்க... ஓரளவு சோறு பொல பொலவென வந்ததும் இறக்கிவிடுங்க... இதுதான் புரியாணியாம்.. நளாயினி!!! நேற்று உங்க கதை காலை 10.30க்கு ரீரீஎன்னில் வில்லிசையில் போனது.. அதற்காக இந்த சமையல் குறிப்பை அன்பளிப்பாக வைத்திருங்கள்.. <!--emo&
ஒரு கப் அரிசியை கழுவியெடுத்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு ( Jena) ஜேனா பாத்திரத்தில் இட்டு அதனை மூடவும். இதை ( Micro wave)மைக்ரோவேவில் 700 வாற்றில் ஐந்து நிமிடங்கள் அவியவிட்டு 250 வாற்றில் பதினைந்து நிமிடங்கள் உவியவிட்டால் சுடச்சுட பொலபொல என்று சோறு தயார்
குழைந்த சோறு சாப்பிட விரும்பும் தாத்தாக்களுக்கு, அவியவிடுதலுக்கும், உவியவிடுதலுக்கும் மேலதிகமாக தலா இரண்டு நிமிடங்கள் கூட விட வேண்டும்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்ப சொல்லுங்கோ.. சோழியானும் சமைக்கிறான்தானே?! :wink:
.

