12-03-2004, 07:23 PM
[quote=tamilini][quote]பாவம் உங்கட அக்கா களைச்சுப் போய் வந்திருப்பா...அதுதான் ஐஸ் கோலா கொடுக்குதுகள் குருவிகள்...! [/quote]
நமக்கு களைப்பு எல்லாம் இல்லை... வேணடிய உறவு
[quote]இனிமேல் இப்படி தான் அடிக்கடி ஓய்வெடுப்பம்...! [/quote]
அக்கா எதுவானாலும் பரணி அண்ணா போல மௌனமாக முடித்திடாதீங்க. உங்கள் மனமகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வடைகிறேன். மகிழ்ச்சி தொடர என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்கா

----------