12-03-2004, 04:33 PM
Quote:வாங்கோ வாங்கோ என்ன கெதியிலை வந்திட்டியள்,.. சொலீட்டு போனதை பார்த்தால் வரிய கணக்கிலை வரமாட்டியள் எண்டு நினைத்தன்..
என்ன ஒரே அடியாய் அனுப்பிற பிளான் ஓ..?? நாம் களம் பாத்தம்.. ஆனால் கருத்து தான் எழுத முடியல.. இனிமேல் இப்படி தான் அடிக்கடி ஓய்வெடுப்பம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

