08-01-2003, 12:51 PM
துரத்தியடிச்சது அதற்கும் மேலான தொகை, இருப்பதைப்ப பார்த்து என்ன பதைபதைப்பா அல்லது கவலையா? ஓயாத அலை 3ன் கதை தெரியாதா? இருந்துவிட்டுப் போகட்டும். உலகிற்கு இன்னும் ஒரு முறை தமிழனி;ன் வீரம் புரியட்டும். ஒரு கல் வீழ்ந்தால் காக்கைக் கூட்டம் போல சிதறி விடும். முக்கால் வாசி மத்திய கிழக்கில் இருந்து கொண்டு பழைய கதைகளை சொல்லும் போது கேட்டிருந்தால் விசயம் புரியும்.
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

