12-03-2004, 03:20 PM
Quote:குஞ்சுக் குருவிகள் தூரப் பறக்குங்களா.... எல்லாம் நகரைச் சுத்திய தோப்புகளிலதான் பறப்பு... அதுசரி விக்னேஸ்வரா எங்க இருக்கு...???!
_________________Quote:எல்லாம் குழைக்காடுதான்... பூவரசம் காட்டுப்பக்கம்...! குருவிகள் அதுக்குள்ள மாந்தோப்புப் பக்கம்...!
மாந்தோப்பு பக்கம் தான் அந்த பாடசாலையும் ஆக்கும் .. ஆமா குழைக்காட்டான் நீங்கள் ஏன் அங்கே சுத்தினீர்கள் :wink:
[b][size=18]

