12-03-2004, 12:47 AM
Kanani Wrote:பார்ப்பண்ணியம் கேள்விப்பட்டதுண்டா?
பார்த்தீனியம் என்ற ஒரு கொடிய செடியொன்று 1987 ல் இந்திய இராணுவத்தினால் தமிழீழத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதை அழிப்பது மிகவும் கடினம். தமிழீழத்தில் அதை அழிப்பதற்கு பெரும்போராட்டம் நடக்கிறது. அதுபற்றிய விளக்கங்கள் வன்னிப்பிரதேசத்தில் கொடுக்கப்படுகிறது.பெரும்பாலும் எதிரிநாடுகளில் படையெடுப்பு செய்யப்படும்போது அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக இப்படியான நாசமாக்கும் உயிரியல் தாக்குதல் செய்யப்படுவதுண்டு. பார்ப்பனியத்துக்கும் பார்த்தீனியத்துக்கும் பெரிய ஒற்றுமை இரண்டுமே அழிவுக்கான சக்திகள்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

