12-02-2004, 10:56 PM
ஜரோப்பாவில்
அபாயத்துக்கு..
மாஞ்சோலையில்
மாமரங்கள் மரணம்
ஒரு காரணம்
மாஞ்சோலையில்
மாமரங்கள்
மரணத்தை தழுவ
காரணம் ஏதோ?
மானுட குருவியின்
மாஜாயாலத்தின் முன்
மனிதர் அவர்
வெட்டும் மரங்களின்
எண்ணிக்கை அதிகரித்தமையா?
மாசற்ற காற்றை
மாசுபடுத்தவென
மனிதனால் உருவாக்கப்பட்ட
இயந்திரங்களின்
ஊதுகுழல்களால் வெளிவரும்
கரும் புகைகளா.?
குளிர்மையாய் உண்ண, வாழ
மனிதன் தயாரித்த
குளிர்சாதனபெட்டியிலும்
குளிரூட்டியிலும் இருந்து
வெளிவரும் வாயுக்களாலா..?
எப்படியானாலும்
உங்கள் முடிவு உறுதி
மரங்களே...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]