12-02-2004, 06:01 PM
சிறீரமணண் அவர்களே உங்கள் கருத்துக்கள் தான் யதார்த்தமா க இருக்கட்டும் ஆனால்..எம்மை ஆதரிக்கின்ற அரசியல் பககும் இந்திய அரசில் வாதிகளிடமோ? இந்துத்துவ வாதிகளிடமோ இல்லை அப்படி அவர்கள் எமக்கு ஆதரவு தரும் பட்சத்தில் நாம் அவர்களில் அடிமைகளா இரக்க வெண்டிய சுூழ்நிலை தான் உருவாகும். ஏனெனில் ஐ.நா சபையில் எம்மை அங்கீகரக்க வெண்டும்... அதை இந்திய செய்யுமா? தனக:கு அருகில் சுகந்திர அரசு அமைவதை இந்தியா அனுமதிக்குமா? இப்படி நாங்கள் சிந்திக்க வெண்டும் நாம் இந்தியாவால் இங்கிகரிக்கப்பட் வேண்டும் என்று நீங்கள் சொல்வது வியப்பிற்க்குரியது தெற்காசியாவி; பிராந்திய வல்லரசே இந்தியாஆனால் உலக வல்லரசுகள் பற்றி நீங்கள் சிந்திக்கவே இல்லையே? (இந்தியா தங்களில் பிரச்சினைக்கெ அவர்களிடம் தான் போய'; நிற்க்கிறத) நிங்கள் இன்றைய இந்தப் பொழுதைப்பற்றிச் சொல்கின்றீர்கள் நான் அன்றை நாள் முதல் இன்றைய நால் வரை அலசிப்பார்த்து சொல்கிறேன். இந்திரா கந்திக்கு பிறகு எவரக்கும் ஈழத்தமிழர்களில் அக்கறை யில்லை. அப்படியிருக்கு மாயில் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டிருக்குமு; ..கடல்படை ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டிருக்குமு;.. விடதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கும்... ஈழத்தமிழ் அகதிகள் அகதி முகாமில் வாழ மாட்டார்கள்...தமிழீழத்திற்கு அதரவான கருத்துக்களுக:கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க மாட்டாது... பல்லுருவிகளும் பஞ்சோந்திகளும் இந்தியாவை தமது தளமபாக பயன படத்தியிருக்க மாட்டார்கள்...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய இந்திய அரசில் வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணத்திலனாலும் பதவியினாலும் தமது பலத்தினாம் எதையும் செய்யலாம் என்ற என்னம் கொண்டவர்கள். இவர்களே இப்படியேனில் இவர்களில் வாரிசுகள் எப்பிடியருக்மு;?? இதற்க:கும் இந்த பத்திரிகைகள் வேறு... இவர்கள் ,ழத்தமிழர்கள் பற்றி எழுதவில்லை என்று யார்கவலைப்பட்டார்?
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>