12-02-2004, 01:35 PM
மரங்கள்
தானும் வாழ்ந்து
தனைத் சுமப்பவளையும் வாழவைக்க
மனிதன்
தானும் அழிந்து
தனைச் சுமப்பவளையும் அழிக்க
எடுத்தான் ஆயுதம்
"மரம்" என்று தறிக்க....!
இப்போ....
அழிவின் வாசலில் நின்று
அறிவுஜீவியாம்
விஞ்ஞான விளக்கமாம்
யார்....
மனிதனா... மரமா....?!
தானும் வாழ்ந்து
தனைத் சுமப்பவளையும் வாழவைக்க
மனிதன்
தானும் அழிந்து
தனைச் சுமப்பவளையும் அழிக்க
எடுத்தான் ஆயுதம்
"மரம்" என்று தறிக்க....!
இப்போ....
அழிவின் வாசலில் நின்று
அறிவுஜீவியாம்
விஞ்ஞான விளக்கமாம்
யார்....
மனிதனா... மரமா....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

