12-02-2004, 01:21 PM
மரங்கள்
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்
நாம் அவற்றை வெட்டி காகிதம் தயாரிக்கின்றோம்
நமது வெறுமையைப் பதிவு செய்ய..
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்
நாம் அவற்றை வெட்டி காகிதம் தயாரிக்கின்றோம்
நமது வெறுமையைப் பதிவு செய்ய..