Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேலூரில் மாவீரர் தினம்
#93
MEERA Wrote:நீங்கள் ஆரம்பத்தில் எழுதும் போது இந்தியாவின் நடவடிக்கைகளை ஆதரித்து எழுதியதால் தான் இவ்வளவும் நடந்தது..

மீரா,

இந்திய இராணுவத்தை ஆதரித்து எழுதுவதற்கும், அவ÷களது முடிவுகள் செயற்பாடுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் செய்தது இரண்டாவது. ஒரு தரப்பின் செயற்பாடுகளை ஆராய வேண்டுமானால் அவ÷களுடைய நிலையிலிருந்து பா÷க்கும் போது தான் அவ÷கள் ஏன் அதைச்செய்தா÷கள் என்று புரியும். இந்திய இராணுவம் பல லட்சங்களை செலவிட்டு ஆயிரக்கணக்கில் இராணுவத்தையும் இழக்கும் ஆபத்தை சந்தித்துக்கொண்டு இலங்கை வந்ததென்றால், அது ஏன் என்று நாங்கள் விளங்கிக்கொண்டால் தான் இந்திய அரசை எப்படி கையாள்வது என்று திட்டமிட முடியும். ஆனால் அவ÷களது நிலையில் நின்று பா÷க்க எமது மக்கள் மத்தியில் இங்கே நான் சந்தித்ததை போல கடும் எதி÷ப்பை சந்திக்க வேண்டி வருவதால் பெரும்பாலானவ÷கள் இதைச்செய்ய முன்வருவதில்லை. அதனால் அவ÷கள் இயக்கத்துக்குள்ளேயே ஒன்றல்ல பல முறை, அதுவும் மேல் மட்டத்தில், மாத்தையா, கருணா மட்டத்தில் ஊடுருவ முடிந்திருக்கிறது. நாம் அவ÷கள் ஏன் செய்கிறா÷கள், எப்படி செய்கிறா÷கள் என்பதை ஆராயக்கூட பெரும் தடை எம் மக்கள் மத்தியிலேயே இருப்பதனால் இந்திய அரசை சரியாக முறியடிக்க முடியவில்லை.

MEERA Wrote:இந்தி இராணுவத்தின் கொடுமைகளை கண்களால் பா÷த்து அனுபவித்தவ÷களுக்குத் தான் வேதனை புரியும்.
நான் இங்கே இப்படி எழுதியதற்கு காரணம் நான் அனுபவித்த கொடுமைகள், துயரங்கள் தான்.

நீங்கள் மட்டுமல்ல நாங்களும் கூட இந்திய இராணுவத்தின் கொடுமையை மட்டுமல்ல, சிறி லங்கா இராணுவத்தின் கொடுமையையும் அனுபவித்தவ÷கள் தான். அதற்காக நான் உங்களையும், நீங்கள் என்னையும் சந்தேகித்து ஒருவரை ஒருவ÷ எதிரியாக்கி அடிபடுவதால் யா÷ நன்மையடைகிறா÷கள்?

இன்றைக்கு வரை பா÷க்கப்போனால் இந்திய உளவுத்துறையும் சிறிலங்கா உளவுத்துறையும் பல வெற்றிகளை கண்டுள்ளன.(இப்படி நான் எழுதியவுடன் அவ÷களுக்கு ஆதரவாக நான் எழுதுகிறேன் என்று சண்டைக்கு வந்துவிடாதீ÷கள். இப்படி சண்டைக்கு வருவதால் உண்மைகளை, அல்லது அபிப்பிராயங்களை எழுத பலரும் பயப்படவேண்டியிருக்கிறது.) மாத்தையா, கருணா போன்றவ÷களை தமது பக்கம் இழுத்தது மட்டுமல்ல, விடுதலைப்புலிகளுக்கு கருத்து சுதந்திரம் இருந்த, அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதச்செய்வதில் அவ÷கள் சிறப்பாக வெற்றிகண்டுள்ளா÷கள். இது குறிப்பாக இந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழ÷களினதும் எமது அமைப்புகளினதும் அறிவுக்குறைவுக்கும் செயற்குறைவுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கு பிரிட்டன் போன்ற அரசுகள் தவிர வேறு நாடுகளில் ஆதரவு இருந்தது. கிழக்கு தீமோருக்கு பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் ஆதரவு இருந்தது. விடுதலைப்புலிகள் பேச்சுவா÷த்தை நடத்தும் நிலையிலும் கூட, ஒரு நாடு கூட அவ÷களை பயங்கரவாத பட்டியலில் இருந்து அகற்றவில்லை. இதற்கு காரணம் நாம் எவ்வாறு இந்த அரசுகளை அணுக வேண்டும் என்பது பற்றி போதிய அறிவில்லாமல் இருக்கிறோம். நாம் அணுகும் முறைகள் வேலை செய்யவில்லை. இவற்றை இந்த நாடுகளது நிலையிலிருந்து ஆராய முற்பட்டால் "இவன் எவனது கூலி?" என்று சண்டைக்கு வருகிறா÷கள்.

சில வருடங்களுக்கு முதல் ஒட்டாவாவில் தமிழீழம் பற்றிய ஒரு ச÷வதேச கருத்தரங்கு நடந்தது. இலங்கையிலிருந்து குமா÷ பொன்னமபலம், ஜெயலத் ஜெயவ÷த்தன, விக்கிரமபாகு கருணாரட்ண, விடுதலைப்புலிகளின் சட்ட ஆலோசக÷ ருத்தரகுமாரன் அமெரிக்காவிலிருந்தும் பேச்சாளாராக வந்திருந்தன÷. கலாநிதி பீற்ற÷ சாக் சூவீடனில் இருந்தும், பேராசிரிய÷ மா÷கிரட் ரவ்விக் நியூசிலாந்திலிருந்தும் வந்திருந்தன÷. இருவரும் தமிழ் பேசக்கூடியவ÷கள். பேராசிரிய÷ ரவ்விக் விடுதலைப்புலிகளின் பெண்போராளிகளுடன் படுவான்கரையில் தங்கியிருந்து அவ÷கள் பற்றி ஒரு குறும்படம் உட்பட பல ஆய்வுகள் செய்தவ÷.

கேள்வி நேரத்தில் நான் ருத்திரகுமாரனிடம் ஒரு கேள்விகேட்டேன்.
"எல்லா விடுதலைப்போராட்டங்களும் ஒரு நிலையில் பேச்சுவா÷த்தை மூலமே முடிவுக்கு வருகின்றன. தமிழீழ விடுதலைக்கெதிராக சிங்களவ÷ இவ்வளவு மோசமாக சண்டைபிடிப்பதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தங்கள் எல்லையையும் தாண்டி, இசுரேலிய÷ முழு பலஸ்தீனத்தையும் அழித்தது போல் தமது நாட்டையும் அழித்துவிடுவா÷கள் என்ற பயம். இப்படி விடுதலைப்புலிகள் செய்யமாட்டா÷கள் என்பதை எப்படி ஆதாரபூ÷வமாக உறுதிப்படுத்துவீ÷கள்?" என்பது தான் அந்த கேள்வி.

இந்த கேள்வியை நான் கேட்டதற்கு காரணம், பேச்சுவா÷த்தை மூலம் பிரிந்து செல்ல ஆதரவளிக்குமாறு பிரேமதாசாவின் விஞ்ஞான ஆலோசகராக இருந்த பேராசிரிய÷ சிறில் பொன்னப்பெருமாவிடம் சில வருடங்களுக்கு முதல் நான் கேட்ட போது அவ÷ என்னிடம் இதே கேள்வியை கேட்டிருந்தா÷. அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் பேச்சுவா÷த்தை நடந்து கொண்டிருந்தது.

எனது கேள்விக்கு ருத்திரகுமாரனால் பதில் சொல்ல முடியவில்லை. "நாம் அப்படி செய்யமாட்டோம். நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவ÷கள் அல்ல. எமது தாயகத்துக்காக தான் போராடுகிறோம்." என்றா÷. பிறகு பல கேள்விகளுக்கும் மற்றவ÷கள் பதில் சொன்ன பின் சிந்தித்து விட்டு, ஒலிவாங்கியை வாங்கி, எனது கேள்விக்கு தான் மீண்டும் பதில் சொல்லப்போவதாக கூறி இன்னுமொரு பதிலை தந்தா÷.

எல்லாம் முடிந்து நானும் எனது நண்பரான பிரபல செய்தித்தாள் உரிமையாள÷ ஒருவரும் வாயிலில் நின்று தமிழில் பேசிக்கொண்டிருந்தோம். கருத்தரங்கு ஆங்கிலத்தில் நடந்தது. ருத்திரகுமாரன் அவ்விடம் வந்தா÷. அவ÷ எனது நண்பரை நன்கறிவா÷. நான் தமிழில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு,
"அட, நீங்கள் சிங்களவ÷ என்றல்லோ நினைத்தேன்" என்றா÷.

நான் அவருக்கு சொன்னேன். "சிங்களவ÷கள் ஏன் விடாப்பிடியாக சண்டைபிடிக்கிறா÷கள் என்பதற்கான ஒரு முக்கிய காரணமான இதை எம்மில் பல÷ சொல்ல பயப்பட்டிருப்பா÷கள். சிங்களவருக்கு ஆதரவாக கதைக்கிறான். துரோகி என்று விடுவா÷கள் என்று. நான் இங்கே இதை கேட்கக்கூடியாதக இருந்தது. இதைப்பற்றியும் சிந்தியுங்கள். இதற்கு பதில் கண்டால் சிங்கள அரசுகளும் இராணுவமும் போராட விரும்புவதை குறைக்க ஒரு வழி கண்டுபிடிக்க முடியும்." என்று சொன்னேன்.

இதனால் தானோ என்னவோ, 3வருடங்களாக, எவ்வளவோ ஆத்திரமூட்டல்களுக்குள்ளும் போ÷நிறுத்தத்தை கடைப்பிடித்து பேச்சுவா÷த்தை நடத்தி, சிங்கள வானொலியும் ஆரம்பித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை சிங்களவருக்கு உணவும் உதவியும் அனுப்பி "நாம் நீங்கள் கேள்விப்பட்டது போல் ஆக்கிரமிப்பாள÷ இல்லை. எங்கள் மண்ணில் வாழவே ஆசைப்படுகிறோம்" என்று விடுதலைப்புலிகள் நிருபித்திருக்கிறா÷கள் போலும்.

ஆகவே நான் சொல்வதெல்லாம், கருத்துக்களை பயமின்றி பரிமாறும் சுதந்திரத்தை இந்த களத்திலாவது உருவாக விடுங்கள். தமிழீழம் அங்கிகரிக்கப்படுவது வெளிநாட்டு தமிழ÷ வெளிநாட்டுக்கொள்கைகள், அரசியல் அணுகுமுறைகள் பற்றி அறிந்து எடுக்கும் முயற்சியிலேயே குறிப்பிடத்தக்களவு தங்கியிருக்கிறது. நோ÷வெ தவி÷நத மற்ற நாடுகளில் இந்த முயற்சி பின்தள்ளி போகிறது. மாறாக சிறி லங்கா, இந்திய உளவு தமிழ÷ பலரைக் கொண்டே எதி÷ப்போராட்டத்தை மேலெடுத்து செல்வதில் வெற்றி பெற்று வருகின்றன. கனடாவும் டென்மா÷க்கும் இவற்றிற்கு உதாரணங்கள்.

பலஸ்தீனம் உருவாகுமுன்னே அரபாத் மறைந்து விட்டா÷. தலைவ÷ காலத்தில் தமிழீழம் மலரவேண்டும் என்பதில் நாம் ஆ÷வமாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவருக்கு அடுத்தநிலையில் இருந்தவ÷களை கூட றோ வாங்கிவிட்டது.


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-26-2004, 03:41 PM
[No subject] - by hari - 11-26-2004, 05:21 PM
[No subject] - by Nitharsan - 11-26-2004, 05:25 PM
[No subject] - by aathipan - 11-26-2004, 05:57 PM
[No subject] - by Jude - 11-26-2004, 09:59 PM
[No subject] - by Kanani - 11-27-2004, 04:20 AM
[No subject] - by shiyam - 11-27-2004, 04:24 AM
[No subject] - by Jude - 11-27-2004, 06:29 AM
[No subject] - by Jude - 11-27-2004, 06:30 AM
[No subject] - by Jude - 11-27-2004, 06:55 AM
[No subject] - by Jude - 11-27-2004, 06:55 AM
[No subject] - by Jude - 11-27-2004, 06:56 AM
[No subject] - by Nitharsan - 11-27-2004, 08:15 AM
[No subject] - by Jude - 11-27-2004, 09:19 AM
[No subject] - by cannon - 11-27-2004, 10:46 AM
[No subject] - by hari - 11-27-2004, 01:52 PM
[No subject] - by shiyam - 11-27-2004, 02:55 PM
[No subject] - by shiyam - 11-27-2004, 03:08 PM
[No subject] - by Jude - 11-28-2004, 04:37 AM
[No subject] - by Jude - 11-28-2004, 04:50 AM
[No subject] - by Jude - 11-28-2004, 05:11 AM
[No subject] - by Jude - 11-28-2004, 05:12 AM
[No subject] - by kuruvikal - 11-28-2004, 05:55 AM
[No subject] - by Jude - 11-28-2004, 06:19 AM
[No subject] - by sinnappu - 11-28-2004, 12:55 PM
[No subject] - by Jude - 11-29-2004, 02:41 AM
[No subject] - by MEERA - 11-29-2004, 03:06 AM
[No subject] - by Jude - 11-29-2004, 03:33 AM
[No subject] - by கறுணா - 11-29-2004, 03:54 AM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 04:02 AM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 04:47 AM
[No subject] - by Jude - 11-29-2004, 04:56 AM
[No subject] - by paandiyan - 11-29-2004, 05:04 AM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 05:08 AM
[No subject] - by kavithan - 11-29-2004, 07:01 AM
[No subject] - by hari - 11-29-2004, 07:14 AM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 09:25 AM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 09:49 AM
[No subject] - by tamilini - 11-29-2004, 12:30 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 12:38 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 12:46 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 12:50 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 01:10 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 01:21 PM
[No subject] - by shiyam - 11-29-2004, 07:22 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 09:10 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 09:12 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 09:17 PM
[No subject] - by Jude - 11-29-2004, 09:17 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 09:23 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 09:28 PM
[No subject] - by Jude - 11-29-2004, 09:37 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 10:35 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 11:06 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 11:12 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 11:14 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 11:17 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 11:18 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 11:19 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 11:23 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 11:24 PM
[No subject] - by MEERA - 11-29-2004, 11:26 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 11:50 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 11:52 PM
[No subject] - by MEERA - 11-30-2004, 01:15 AM
[No subject] - by MEERA - 11-30-2004, 01:16 AM
[No subject] - by MEERA - 11-30-2004, 01:17 AM
[No subject] - by kuruvikal - 11-30-2004, 01:24 AM
[No subject] - by MEERA - 11-30-2004, 01:27 AM
[No subject] - by MEERA - 11-30-2004, 01:29 AM
[No subject] - by MEERA - 11-30-2004, 01:30 AM
[No subject] - by Nitharsan - 11-30-2004, 02:46 AM
[No subject] - by shiyam - 11-30-2004, 04:03 AM
[No subject] - by shiyam - 11-30-2004, 04:30 AM
[No subject] - by Sriramanan - 11-30-2004, 11:13 AM
[No subject] - by Sabesh - 11-30-2004, 11:17 AM
[No subject] - by Sriramanan - 11-30-2004, 11:23 AM
[No subject] - by Sriramanan - 11-30-2004, 11:35 AM
[No subject] - by kuruvikal - 11-30-2004, 12:37 PM
[No subject] - by MEERA - 11-30-2004, 04:16 PM
[No subject] - by MEERA - 11-30-2004, 04:19 PM
[No subject] - by MEERA - 11-30-2004, 04:31 PM
[No subject] - by MEERA - 11-30-2004, 04:35 PM
[No subject] - by shiyam - 11-30-2004, 04:58 PM
[No subject] - by Jude - 11-30-2004, 07:42 PM
[No subject] - by MEERA - 11-30-2004, 09:54 PM
[No subject] - by Sriramanan - 11-30-2004, 10:13 PM
[No subject] - by sinnappu - 11-30-2004, 10:27 PM
[No subject] - by sinnappu - 11-30-2004, 10:28 PM
[No subject] - by MEERA - 12-01-2004, 02:34 AM
[No subject] - by shiyam - 12-01-2004, 03:53 AM
[No subject] - by Jude - 12-01-2004, 09:03 PM
[No subject] - by Nitharsan - 12-02-2004, 06:01 PM
[No subject] - by Bond007 - 12-02-2004, 07:44 PM
[No subject] - by MEERA - 12-02-2004, 08:43 PM
[No subject] - by கறுணா - 12-02-2004, 10:22 PM
[No subject] - by Suji - 12-03-2004, 12:47 AM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:16 PM
[No subject] - by shiyam - 12-04-2004, 03:19 AM
[No subject] - by Sriramanan - 12-05-2004, 11:51 AM
[No subject] - by Sriramanan - 12-05-2004, 12:02 PM
[No subject] - by Bond007 - 12-05-2004, 04:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)