12-01-2004, 02:16 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/heart.jpg' border='0' alt='user posted image'>
<b>உலகை இருள் பிரிந்தால்
விடியல்
விடியலை தேசம் பிரிந்தால்
அடிமை
உள்ளத்தை துன்பம் பிரிந்தால்
மகிழ்ச்சி
உவகையை உணர்வு பிரிந்தால்
பேராசை
உடலை உடல் பிரிந்தால்
ஜனனம்
உடலை உயிர் பிரிந்தால்
மரணம்
உணவை உண்ணப் பிரிந்தால்
விரதம்
உணர்வை உண்ணப் பிரிந்தால்
சடம்
உலகை நீர் பிரிந்தால்
ஆவி
ஆகாயம் நீர் பிரிந்தால்
மழை
பருவத்தை பெண் பிரிந்தால்
கிழவி
பெண்ணை மானம் பிரிந்தால்
மிருகம்
தாயைச் சிசு பிரிந்தால்
தனியன்
தனியன் பாசம் பிரிந்தால்
தறுதலை
மலரை தென்றல் பிரிந்தால்
வாசம்
வாசத்தை நுகரப் பிரிந்தால்
மாசு
மனதை ஆசை பிரிந்தால்
வெறுமை
வெறுமையை மனது பிரிந்தால்
பாரம்
சமூகத்தை கல்லாமை பிரிந்தால்
பலம்
கல்வியை சமூகம் பிரிந்தால்
அறியாமை
தோல்வியை தேசம் பிரிந்தால்
விடுதலை
போரை வீரம் பிரிந்தால்
தோல்வி
கலகத்தை உலகம் பிரிந்தால்
அமைதி
கலகம் உலகைப் பிரிந்தால்
ஏமாற்றம்
கடவுளைக் காணப் பிரிந்தால்
கவலை
கவலையை மனிதன் பிரிந்தால்
சுகம்
செல்வத்தை நீ பிரிந்தால்
செலவு
செலவை நீ பிரிந்தால்
கஞ்சன்
ஏழ்மையை நீ பிரிந்தால்
உதவு
உதவியை உலகம் பிரிந்தால்
அநாதை
விழிப்பை நீ பிரிந்தால்
துயில்
விளிப்பை நீ பிரிந்தால்
மூடன்
கனவை நீ பிரிந்தால்
நிஜம்
நிஜம் உன்னைப் பிரிந்தால்
கனவே காட்சி
காதலை காமம் பிரிந்தால்
அன்பு
அன்பை உணரப் பிரிந்தால்
அவதி
சுத்தத்தை அசுத்தம் பிரிந்தால்
சுகம்
சுகத்தை உடல் பிரிந்தால்
நோய்
பாவத்தை நீ பிரிந்தால்
நிம்மதி
நிம்மதி தான் பிரிந்தால்
வருத்தம்
வாழாக் காதல் பிரிந்தால்
வளம்
வளமான காதல் பிரிந்தால்
வறட்சி
இதயம் இணையப் பிரிந்தால்
இன்பம்
இணைந்த இதயம் பிரிந்தால்
துன்பம்
அவளை நான் பிரிந்தால்
ஏக்கம்
அவள் என்னைப் பிரிந்தால்
என்னவோ....???!
எனக்கு இருள்...!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<b>உலகை இருள் பிரிந்தால்
விடியல்
விடியலை தேசம் பிரிந்தால்
அடிமை
உள்ளத்தை துன்பம் பிரிந்தால்
மகிழ்ச்சி
உவகையை உணர்வு பிரிந்தால்
பேராசை
உடலை உடல் பிரிந்தால்
ஜனனம்
உடலை உயிர் பிரிந்தால்
மரணம்
உணவை உண்ணப் பிரிந்தால்
விரதம்
உணர்வை உண்ணப் பிரிந்தால்
சடம்
உலகை நீர் பிரிந்தால்
ஆவி
ஆகாயம் நீர் பிரிந்தால்
மழை
பருவத்தை பெண் பிரிந்தால்
கிழவி
பெண்ணை மானம் பிரிந்தால்
மிருகம்
தாயைச் சிசு பிரிந்தால்
தனியன்
தனியன் பாசம் பிரிந்தால்
தறுதலை
மலரை தென்றல் பிரிந்தால்
வாசம்
வாசத்தை நுகரப் பிரிந்தால்
மாசு
மனதை ஆசை பிரிந்தால்
வெறுமை
வெறுமையை மனது பிரிந்தால்
பாரம்
சமூகத்தை கல்லாமை பிரிந்தால்
பலம்
கல்வியை சமூகம் பிரிந்தால்
அறியாமை
தோல்வியை தேசம் பிரிந்தால்
விடுதலை
போரை வீரம் பிரிந்தால்
தோல்வி
கலகத்தை உலகம் பிரிந்தால்
அமைதி
கலகம் உலகைப் பிரிந்தால்
ஏமாற்றம்
கடவுளைக் காணப் பிரிந்தால்
கவலை
கவலையை மனிதன் பிரிந்தால்
சுகம்
செல்வத்தை நீ பிரிந்தால்
செலவு
செலவை நீ பிரிந்தால்
கஞ்சன்
ஏழ்மையை நீ பிரிந்தால்
உதவு
உதவியை உலகம் பிரிந்தால்
அநாதை
விழிப்பை நீ பிரிந்தால்
துயில்
விளிப்பை நீ பிரிந்தால்
மூடன்
கனவை நீ பிரிந்தால்
நிஜம்
நிஜம் உன்னைப் பிரிந்தால்
கனவே காட்சி
காதலை காமம் பிரிந்தால்
அன்பு
அன்பை உணரப் பிரிந்தால்
அவதி
சுத்தத்தை அசுத்தம் பிரிந்தால்
சுகம்
சுகத்தை உடல் பிரிந்தால்
நோய்
பாவத்தை நீ பிரிந்தால்
நிம்மதி
நிம்மதி தான் பிரிந்தால்
வருத்தம்
வாழாக் காதல் பிரிந்தால்
வளம்
வளமான காதல் பிரிந்தால்
வறட்சி
இதயம் இணையப் பிரிந்தால்
இன்பம்
இணைந்த இதயம் பிரிந்தால்
துன்பம்
அவளை நான் பிரிந்தால்
ஏக்கம்
அவள் என்னைப் பிரிந்தால்
என்னவோ....???!
எனக்கு இருள்...!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

