Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிதர்சனம் தருகின்ற நிஜமான உடனடிச்செய்திகள்.
#4
அம்பாறையில் புதிய இராணுவ பொலிஸ் உளவுப்பிரிவு சேவையில் தீவிரம்.
ஜ புதன்கிழமைஇ 1 டிசெம்பர் 2004 ஸ ஜ மட்டக்களப்பிலிருந்து புயல் ஸ
அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் திடீரென்று பொலிஸ் மற்றும் இராணுவ உளவுப்பிரிவினரின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அத்துடன் இப்பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டங்களை இந்த உளவுப்பிரினரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகலாம் என்று கருதும் அரச தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இத்தகைய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by Nanthaa - 11-27-2004, 12:25 PM
[No subject] - by Nanthaa - 12-01-2004, 11:30 AM
[No subject] - by Nanthaa - 12-01-2004, 11:30 AM
[No subject] - by Nanthaa - 12-01-2004, 11:32 AM
[No subject] - by Nanthaa - 12-01-2004, 11:34 AM
[No subject] - by கறுணா - 12-01-2004, 03:04 PM
[No subject] - by Nanthaa - 12-01-2004, 05:11 PM
[No subject] - by MEERA - 12-01-2004, 10:22 PM
[No subject] - by Nanthaa - 12-10-2004, 11:08 AM
[No subject] - by Nanthaa - 12-10-2004, 11:09 AM
[No subject] - by Nanthaa - 12-10-2004, 11:11 AM
[No subject] - by MEERA - 12-10-2004, 11:43 AM
[No subject] - by Nanthaa - 12-10-2004, 05:44 PM
[No subject] - by MEERA - 12-10-2004, 09:42 PM
[No subject] - by Nellaiyan - 12-10-2004, 09:43 PM
[No subject] - by sethu - 12-10-2004, 10:58 PM
[No subject] - by Mathivathanan - 12-11-2004, 01:00 AM
[No subject] - by MEERA - 12-11-2004, 01:57 AM
[No subject] - by MEERA - 12-11-2004, 02:00 AM
[No subject] - by MEERA - 12-11-2004, 02:23 AM
[No subject] - by Rajan - 12-11-2004, 08:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)