12-01-2004, 11:30 AM
கொழும்பு புறநகர் பகுதியில் 3 தமிழ் பெண்கள் பொலிசாரால் கைது.
ஜ புதன்கிழமைஇ 1 டிசெம்பர் 2004 ஸ ஜ அருள் ஸ
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பத்திரமுல்ல பகுதியில் மூன்று தமிழ்ப்பெண்கள் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வெளிநாடு செல்வதற்கு வந்து நின்ற இரண்டு பெண்களும் , வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த ஒரு தமிழ்ப் பெண்ணும் பொலிசாரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எந்தவிதமான குற்றமும் செய்யாத இந்தப் பெண்கள் மூவரும் விசாரணைக்கென்று பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யபட்டு வருவதாகவும் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
niவாயசளயயெஅ@லயாழழ.உழ.ரம