12-01-2004, 06:29 AM
Quote:பிரபாவின் மாவீரர்தின உரையை ஜே.வி.பி.
கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கவில்லையாம்!
Quote:ஏனெனில், வழமை யாக அவர் கூறுபவற்றையே இப்போதும் <b>கூறியி ருக்கின்றார்</b>
கவனத்தில் எடுக்காவிட்டால் ஏனாம் அதை கேட்டார்கள்..?
இதை பார்த்தால் செந்தில் படையப்ப படத்திலை பொண்ணு பாக்க போறது போல் எல்லா இருகிறது? யாராவது கேட்டார்களா அவர்களை பிரபல படுத்த சொல்லி.. இலையே.. ஒருவரும் கேட்கவில்லை தம் கருத்தை என்பதற்காக வித்யாசமாக பதிலளித்து தாம் கேட்டோம் என்று சொல்கிறார்கள் ... அவர்களே கேட்டுவிட்டார்கள் என்ன சிங்கள மக்களே நீங்கள் இன்னும் கேக்க வில்லையா...? சொல்லாமல் சொல்கிறார்கள் நான் ஆண்டுதோறும் கேட்டு வருகிறோம் நீங்களும் கேழுங்கள் என்று.... :twisted:
[b][size=18]

