12-01-2004, 06:24 AM
செய்திகள் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒவ்வொரு மாதிரியாக. ஒருசாரார் ஜெயேந்திரர் செய்திருப்பார் என்றும் மறுசாரார் ஜெயேந்திரர் செய்யாமலா அனுராதாரமணன் சொல்கிறார் என்றும்! எனவே தற்போதைக்கு நமக்கு நாமே னேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இணைய உலகிலும்கூட வெவ்வேறான கருத்துக்கள்.
எப்படி இருப்பினும் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்ற முடிவுக்கு தலைவணங்குதலே சரியாகும். தெய்வம் நின்று கொல்லும்!
எப்படி இருப்பினும் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்ற முடிவுக்கு தலைவணங்குதலே சரியாகும். தெய்வம் நின்று கொல்லும்!
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢