12-01-2004, 06:22 AM
ã÷ò¾¢ Wrote:மிக மிக நல்லவர்களுக்கெல்லாம் 250 மெகாபைட் அளிக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் சீடர்களுக்கெல்லாம் உடனே கிடைத்துவிட்டது. கவிதன் எனக்கும் ஐடியா கொடுங்க..என்ன மூர்த்தி அண்ணா என்னும் வரவில்லையா 250MB .. கொஞ்ச நாளைக்கு உங்கள் முகவரியை கனடா ..ரொறன்ரோ என்று மாற்றி விடுங்கள் 10 நாளுக்குள் உங்கள் மின்னஞ்சல் 250MB ஆகும் நான் அவ்வாறு பல மின்னஞ்சல்களை மாற்றினேன் .. எனவே உங்களுக்கும் மாறும் ... என்று எண்ணுகிறேன்
[b][size=18]

