12-01-2004, 03:53 AM
தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள். தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள்.
யுட் அவர்களே இந் வசனங்கள் தான் என்னை உங்களிற்கு எதிராக எழுத வைத்துவிட்டது.நான்ஏதும் தரக்குறைவாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.ஆனால் இந்த உhடகங்களிற்கு எமது பிரச்சனை விழங்கவில்லை என்பது அர்த்தமல்ல விழங்கிகொள் மறுக்கிறார்கள் என்பது தான் உண்மை உதாரணத்திறகு இந்தியாவில் அவர்கள் கணக்குபடி சுமார் 3 லட்சம்ஈழ அகதிகள் வாழ்கிறார்கள்.இதில்இதில் பல அகதி முகாம்கள் இன்றும் சிறைசாலை போலவேஉள்ளது. அதைவிட அடிப்படை வசதிகள் இல்லை.குறிப்பாகதங்கச்சிமடம் ஆரணி.வேலுர் முகாம்களில் எம்மக்கள் படும்துன்பம் சொல்லமுடியாதவை.வெறும் கடதாசிமட்டைகளையே சிவராக்கி வாழ்கிறார்கள்.அவர்கள் துன்பங்களை எத்தனை பத்திரிகைகள்இந்தியாவில் எழுதிவிட்டன.ஆனால் அந்த 3 லட்சம்Nரில் ஒருவன் போதை மருந்து கடத்தினால்உடனே ஜீனியர்விகடன்.தினமணி தினக்குரல்; முதல்பகங்களில் கொட்டைஎழுத்துக்களில் ஈழத்தமிழரின் போதை பொருள் கடத்தல்தமிழகபோலீசாரால் முறியடிப்பு என்று செய்திஏன்?ந்த ஓர வஞசனை.

; ;