12-01-2004, 03:22 AM
இக்களத்திற்க்கு வரும் போது வரவேற்பு பகுதியில் எழுதிய எனக்கு போகும் போது எப்பகுதியில் எழுதுவது என்று புரியவில்லை. ஆம் இக்களத்தில் இருந்து நான் விலகுகிறேன். எமது நாட்டில் தான் ஜனநாயகம் இல்லை. ஒருவர் தன் சுய கருத்தை கூற முடியாது. இங்கே கருத்து கூறினாலும் கத்தரிக்கிறார்கள். கத்தரிக்கபட்ட கருத்து எப்படி அதை எழுதியவருக்கு சொந்தமாகும்.

