11-30-2004, 10:13 PM
kuruvikal Wrote:சிறீரமணன் நீங்கள் சபேஸைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்...அவர் தனது கருத்தால் சொல்ல வந்ததென்பது...நீங்களும் யூட், குருவிகள் போல எழுதுவதால் உங்களையும் துரோகி என்று சொல்லப் போகிறார்கள் என்று....! பிறிதொரு இடத்தில் சபேஷ் தெளிவான நிகழ்கால உதாரணத்துடன் இந்த மீரா என்பவரின் கருத்தை எதிர்கொண்டு விளக்கியவர் என்ற வகையில் அவருடைய சிந்தனையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது...! <!--emo&சபேஷ் அவர்களை தவறாக விளங்கிக் கொண்டதற்கு மன்னிப்புக் கோருகின்றேன்.--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?
- . - .</b>
?
- . - .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 