11-30-2004, 09:54 PM
நீங்கள் ஆரம்பத்தில் எழுதும் போது இந்தியாவின் நடவடிக்கைகளை ஆதரித்து எழுதியதால் தான் இவ்வளவும் நடந்தது.
இந்தி இராணுவத்தின் கொடுமைகளை கண்களால் பா÷த்து அனுபவித்தவ÷களுக்குத் தான் வேதனை புரியும்.
நான் இங்கே இப்படி எழுதியதற்கு காரணம் நான் அனுபவித்த கொடுமைகள், துயரங்கள் தான்.

<b> </b>