11-30-2004, 07:42 PM
cannon Wrote:வணக்கம் மர்ம மனிதன் சூட்,
<b>எங்கேயோ கிடைக்கும் எச்சிலிலைக்காக உதென்ன உதை மாதிரி கூட எழுத வேண்டிவரும்தான்?.</b>
"கழுதைக்குப் புரியாதாம் கற்பூர வாசனையாம்"
shiyam Wrote:தோடா வந்திட்டார் யுட் இந்தியாக்கு வக்காலத்து வாங்க
sinnappu Wrote:ஏன்டாப்பா jude மப்போ இல்லை எழுதேக்கை எது வேனும் எண்டாலும் எழுதிறதே
அப்பு இந்தியா ்ஆமி அது தான் ஏதோ IPKF தெரியுமோ ஆ என்ன செஞ்சவங்கள் அதுவும் தெரியுமோ ??
இல்லை இப்ப என்ன செய்யிறாங்கள் அதாவது தெரியுமோ
நான் நினைக்கிறன் நான் அடிக்க உனக்கு ஏறுது
அப்பு உன்ர வீட்டில இருந்து விசர் ்ஆசுப்பத்திரி கண துரமே ராசா போ உன்னானை ஒருக்கா போய் காட்டப்பு
ராசா ஒண்டு சொல்லட்டே உதவி செய்ய வேண்டாம்
உபத்திரவம் எண்டாலும் செய்யாமல் இருங்கோ
அம்மையாரோட தொங்கிற துரோகிகளுக்கும்
சரியோ[/size] <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
MEERA Wrote:jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........
ஆனால் தலை எப்போதும் இருக்கும்.
அதுவரைக்கும் இந்தியா என்ன எமன் வந்தாலும் நாம் அஞ்சோம்.
1987 இல் இந்தியவிற்கு கொடுத்தது காணாது.... வரட்டும்
அப்படி வந்தால் இனி டெல்லி தான் விளங்குதோ....?
<b>உம்மை மாதிரி சில÷ உப்பிடித்தான்........... ?
ஆனாலும் வாங்குற காசிற்கு உது காணாது கொஞ்கம் கூட எழுதும்.</b>
இந்த கோபங்கள் எல்லாம் நான் எழுதிய பின்வரும் பதிலுக்காக!
Jude Wrote:[quote=Nitharsan]உங்கள் கருத்துக்கு நன்றிஈழத்தமிழரின் போராட்டம் பற்றி இந்திய ஊடகங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவை அனுபவிக்க போகின்றவ÷களில் தமிழீழ மக்களும் அடங்குவ÷. ஆகவே இந்த தெளிவை இந்த களத்தில் எழுதுவோராவது ஏற்படுத்த ழுயற்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அவ்வளவு இலகுவாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய நாடல்ல. இன்றைக்கு கூட இந்திய கொள்னகயில் மாற்றம் வந்தால் தமிழீழத்தை இந்தியா முதலிலும், தொட÷ந்து ஐரோப்பிய யூனியனும் அடுத்து கனடா, அமெரிக்காவும் அங்கிகரிக்க கூடும். அதற்கு மாறாக, இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள்.
இந்திய தேசிய வாத சிந்தனையில் ஊறிப்பொய் ஈழத்தமிழர்களின் உண்மை போராட்டத்தை புரிந்து கொள்ளாத இந்துத்துவ பத்திரிகைகளுக்கு மாவீரர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாது இருப்பது வேடிக்கையானது.
Nitharsan Wrote:இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு:
நீங்கள் நல்நோக்கத்துக்காக இதை எழுதியிரக்கலாம் ஆனால் நீங்கள் கொப்பி பண்ணிணதை அப்படியே போட்டு விட்டீர்கள் அதில் ஒரு சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை
-நேசமுடன் நிதர்சன்-
வா÷த்தைகளை யாழ் கருத்துகளத்தில் தணிக்கை செய்வதனால் நன்மை என்ன? தினமலரை படிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ÷ நம்பப் போகும் இந்த செய்தியை, இந்த தணிக்கை எவ்வாறு கையாளப் போகிறது? தணிக்கை ஈழத்தமிழருக்கு இப்படியாக தினமலரில் வந்தது என்பதை கூட தெரியாமல் இருக்க வைத்துவிடும். நெருப்பு கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதற்கு இது ஒப்பாகும்.
மாறாக, ஈழத்தமிழ÷களும் தமிழீழ ஆதரவாள÷களும் தினமலரில் மட்டுமல்ல, ஏனைய ஊடகங்களிலும் தமிழீழ எதி÷ப்பாளரும், அறிவிலிகளும் என்ன பரப்புகிறா÷கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை எதி÷கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க இந்த களம் வழி செய்ய வேண்டும். உலகொங்கும் உள்ள தமிழ் மக்கள் தினமலரின் பின்வரும் விலாசத்துக்கு மாவீர÷ நாள் பற்றியும் அதை இந்திய விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பிட்டும், ஈழத்தமிழ÷ எவ்வளவு தூரம் இந்திய விடுதலைப்போராட்டத்தை அறிந்திருக்கிறோம், மதிக்கிறோம் என்பது பற்றியும், தமிழீழம் இந்திய எதிரிகளின் ஆதரவு நாடாக வரக்கூடாது என்றால் அதற்கு இந்திய ஊடகங்களின் ஆதரவு தேவை என்பதையும், சிறி லங்காவின் வரலாற்று ரீதியான இந்திய வெறுப்பையும் விளங்கப்படுத்தி எழுத வேண்டும்.
Editor
Dinamalar
219, Anna Salai,
Chennai - 600 002.
Ph (044) 2852 3715, 2855 5783, 2855 5784
Fax (044) 2852 3695,
Email: dmrcni@dinamalar.com
மேலும், தமிழ்நெற், நித÷சனம், தமிழ் கனேடியன் போன்ற ஊடகங்கள் தினமலரின் திரிப்பை கண்டித்தும், விமரிசித்தும், எள்ளிநகையாடியும் எழுதுவதன் மூலம் அவ÷களை தமது ஊடகத்தின் மானத்தை காக்கும் நோக்கிலாவது இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க செய்யமுடியும்.
இத்தனைக்கும் எனது கருத்து, விடுதலைப்புலிகளின் உத்தியோகபூ÷வ அரசியல் பேச்சாளரான தமிழ்ச்செல்வனின் யாழ் களத்திலுள்ள பேட்டி, தத்துவாசிரிய÷ பல்வேறிடங்களிலும் விளங்கப்படுத்திய வெளிநாட்டு கொள்கை என்பற்றினை அடித்தளமாக கொண்டே அமைந்திருந்தது.
MEERA Wrote:நாம் வெளியிலிருந்து அறிக்கை விடாமல் இந்திய மக்களுக்கு தமிழீழத்தை பற்றி விபரித்து விழிப்புண÷வூட்டி கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். மக்களோடு மக்களாக கலந்து இதை செய்ய வேண்டும்.
மீரா,
எனது கருத்தில் தவறு இருந்தால் நீங்கள் அதைச்சுட்டிக்காட்டியிருக்கலாம். நான் யாரிடமோ காசு வாங்கிக்கொண்டு எழுதுவதாக ஏன் எழுத வேண்டும்? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு அப்படியொரு ஆசையா? நீங்கள் இப்போது எழுதிய கருத்து நான் எழுதியதிலும் பா÷க்க பெருமளவில் வித்தியாசமானதாக தெரியவில்லையே?
shiyam Wrote:நாம் இந்தியாவுடன் நேசக்கரத்தை நீட்டி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தினால் அல்லது (இந்தியாவிற்கு எம் மீது)தற்போதிருக்கும் பகைமையை நீக்கினால் எமது தனியரசை மற்றைய நாடுகள் அங்கிகரித்தால் இந்தியாவும் அங்கிகரிக்கும் அல்லது ஆதரவு வழங்கும்.ஷியாம், நீங்கள் சொல்வதை தானே நானும் சொல்லியிருந்தேன், எதற்காக இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று எழுதினீ÷கள். நான் எழுதியதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டாமல் உடனேயே எதிரியாக்கி ஏன் சண்டைக்கு வந்தீ÷கள்?
இநதியாவிற்கு நேசகரம் கைகள்வலிக்கும் வரை நீட்டி கெண்டுதான் இருக்கிறோம்
Cannon தான் நான் எச்சில் இலைக்கு எழுதுவதாக முதலில் எழுதியவ÷. உங்கள் பதில்கள் இங்கு ஆரோக்கியமான விவாதம் நடக்கும் என்ற அபிப்பிராயத்தை எனக்கு தரவில்லை. <b>எவ÷ எது எழுதினாலும் அவ÷ என்ன சொல்கிறா÷ என்பதிலும் பா÷க்க இவ÷ யாருடைய உளவாளி, யாரிடம் காசு வாங்கிக்கொண்டு எச்சில் இலைக்காக எழுதுகிறா÷ என்றல்லவா தேட ஆரம்பிக்கிறீ÷கள்?</b> விடுதலைப்புலிகளின் கொள்கைகளைக்கூட மதிப்பதாக தெரியவில்லையே? இதனால் எமது மக்களுக்கு என்ன பயன்?
சிறி ரமணன், குருவிகள், சபேசன், இந்த களத்தில் அறிவுபூ÷வமான விவாதத்தை மிகுந்த பொறுமையோடு (எனக்கு அது இருக்கவில்லை) கொண்டு செல்வதற்காக நன்றிகள் நண்ப÷களே.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->