11-30-2004, 07:01 PM
அனுராதா ரமணன் எனக்குபிடித்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.ஆனால சில வேளைகளில் பெண்ணியம் பெண் விடுதலை சம்பந்தமான கருத்துகளில் த்ன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பிவிடுவார். இவரும் எழுத்தாளர் பாலகுமாரனும் அடிக்கடி ராட்டுப்படுரவையள்.அவரற்கு உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.வாய்கிழிய(மன்னிக்கவும்)கைவலிக்க பெண்ணியம் பற்றி எழுதிறவர் சமுகத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்த எழுத்தாளர்.பல மாதர் சங்க அமைப்புக்களுடன் தொடர்புடையவர்(தமிழ் நாட்டில்இப்பிடி சங்கங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு)தைரியமாக உடனேயே எதிர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.அதைவிட்டிட்டு இப்ப அறிக்கைவிடுவது சந்தேகமாகதான் இருக்கு(எந்த புத்திலை என்னபாம்பிருக்கோ யார்கண்டா???)அதுசரி உந்த சங்கராசாரிக்கு என்னவயசிருக்கும் இப்ப??யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்கோ பாத்தா வயசான மனுசன் மாதிரி தெரியிது செய்தியிலை அவற்றை சாப்பாடு கலையிலை கஞ்சி மத்தியானம் சில பழங்கள் இரவிலை இரண்டு சப்பாத்தி எண்டு எழுதினம் ஆனால் ஆடு:மாடு:கோழி எண்டு ஒரு பிடிபிடிக்கிற எனக்கே நாரி நோகுது
; ;

