11-30-2004, 05:15 PM
குருவியாரே உங்களுடைய கருத்துக்களை நான் வரவேற்கிறேன். நான் நினைக்கிறேன் அனுராதா ரமணன் பத்தினித்தெய்வத்திடம் விலைபோய்விட்டதாக. இதற்காக அவவுக்கு எவ்வளவு பணம் கைமாறினதோ. காசுக்காக எழுத்தை விற்கிறவையிடம் நாங்கள் அதிகம் எதி÷பா÷க்கக்கூடாது. இன்னும் எத்தனை சம்பவங்களை பத்தினித்தெய்வம் உருவாக்கப்போகிறதோ.

