11-30-2004, 04:35 PM
நாம் வெளியிலிருந்து அறிக்கை விடாமல் இந்திய மக்களுக்கு தமிழீழத்தை பற்றி விபரித்து விழிப்புண÷வூட்டி கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். மக்களோடு மக்களாக கலந்து இதை செய்ய வேண்டும்.
<b> </b>

