11-30-2004, 04:19 PM
Quote:நாம் இந்தியாவுடன் நேசக்கரத்தை நீட்டி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தினால் அல்லது (இந்தியாவிற்கு எம் மீது)தற்போதிருக்கும் பகைமையை நீக்கினால் எமது தனியரசை மற்றைய நாடுகள் அங்கிகரித்தால் இந்தியாவும் அங்கிகரிக்கும் அல்லது ஆதரவு வழங்கும்.
ஆனால் நாம் இந்தியாவை கணக்கிலெடுக்காது இந்தியாவிற்கு எதிராக நாம் இருப்போமானால் நாம் என்னதான் மாற்று வழிகளைத் தேடினாலும் எம்மை எந்த நாடும் அங்கிகரிக்கப்போவதில்லை. ஏன் இந்தியாவின் எதிரி நாடான பாக்கிஸ்தனோ அல்லது அடிமைத் தனத்திலிருந்து மீண்ட தென்ஆபிரிக்காவே அங்கிகரிக்க முன்வராது
இந்தியவை நோக்கி எப்பவோ நேசக்கரம் நீட்டியாச்சு. ஆனால் அவ÷களோ திரும்பவும் இலங்கையுடன் ஒப்பந்தம்.
<b> </b>

