11-30-2004, 12:32 PM
முதலில் பாரத சமூகத்தில் தனக்கு நடந்த அநீதியை இப்பவாவது வெளியில் சொன்ன மனிதராக இந்தப் பெண்மணியை பாராட்ட வேண்டும்....!
அதேவேளை இவர் பெரிய எழுத்தாளர் என்பதற்காக இவர் இப்போ இந்த வேளையில் சொல்வதை உண்மை என்று உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை....காரணம் கெளரவத்துக்காக சுயபாதுகாப்புக்காக ஒரு பெரிய எழுத்தாளர் என்று காட்டிக்கொள்ளும் நபர் உண்மையை இவ்வளவு காலமும் மறைத்ததே தப்பு....!
இவர் உண்மையான சமூக நலன் உள்ளவராக இருந்திருந்தால் ஒரு சங்கரராமன் என்ற சாதாரண தனி மனிதனால் பாரத தேசம் மதித்த போலி மனிதனின் முகத்திரையை கிழிக்க முடிந்ததென்றால் ஏன் இவரால் இவ்வளவுகாலமும் கிழிக்க முடியவில்லை....????!
இவர்கள் போன்ற கெளரவத்துக்குப் பயந்த மனிதர்கள் எல்லாம் உண்மையான சமூக நலன் விரும்பிகளா...????! புரட்சிப் பெண்களா...இல்ல புரட்சிகர மனிதர்களா...அந்தச் சங்கரராமன் என்ற தனிமனிதன் தான் வாழ்ந்த சூழலின் புனிதம் கெடுகிறது என்று தெரிந்ததும் அதை வெளியிட எத்தனை கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து உயிரை விலை கொடுத்த பின்னரும் காலத்தின் நிர்ணயிப்பால் <b>ஜெயேந்தருக்கும் ஜெயலலிதாவுக்கும் தகராறு </b>வர வெளிவந்த உண்மைகளில் இவர்கள் குளிர்காய முற்படுவது ஒருவகையில் வருத்தமளிக்கிறது....!
இன்று ஏதோ ஒரு வகையில் நீதியின் சட்டத்தின் பிடிக்குள் சிக்கிய ஒரு கொடூர மனித விலங்கைப் பற்றி இவருக்கு இருந்த செல்வாக்கு எழுத்தாற்றல் கொண்டே ஒரு மறைமுகப் எழுத்துப் போரையே எப்பவோ நடத்தி இருக்கலாம்... அல்லது சங்கரராமன் போன்றோருடன் இணைந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கலாம்.... இவர் அப்படிச் செய்யாது உதுவரை காலமும் மெளனம் காத்து அநீதிக்கு துணை போயுள்ளார்....இவருக்குப் பின்னர் எத்தனை பேர் அந்தப் போலி மனிதனால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்...அல்லது அவர் சார்ந்தோரால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்....என்பதையும் இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது...!
உண்மையில் இவர்களும் சந்தர்ப்பவாதிகளே அன்றி சமூகநலன்வாதிகள் அல்ல...! இவ்வளவு காலமும் கண் முன்னே பெண்களுக்கு எதிராக சமூகத்துக்கு எதிராக நடத்தவற்றை மூடி மறைத்த இவர்கள் பெண்ணிலைவாதிக்கும் தகுதி அற்றவர்கள்....! இந்தப் பேட்டியின் மூலம் இவரும் தனது பொய் முகத்தை வெளியில் காட்டியுள்ளார்...!அதற்காகவும் இவருக்கு நன்றி சொல்ல வேண்டும்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>