11-30-2004, 11:14 AM
tamilini Wrote:அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இத்தால் அறியத்தருவருது என்ன என்றால்.. அவசரமாய் வெளியூர் செல்கிறம்.. மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வோம்.. காணாதோர் பட்டியலில போட்டிடாதேங்க.. மீண்டும் சந்திக்கும் வரை வண்ணத்தமிழ் வணக்கங்கள் கூறி விடைபெறுவது தமிழினி.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கள் வெளியுூர்ப் பயணம் பாதுகாப்பாக இனிதே அமைய வாழ்த்துக்கள்
-சபேஷ்-


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->