11-30-2004, 11:11 AM
kuruvikal Wrote:உடுப்பில...இங்க மேற்கில குளிர் என்பதற்காக நீளக் காற்சட்டை ஜக்கட் அவசியம்...ஆனா அங்க ஊருக்கு வரேக்க அங்கைத்தையான் போதும்...ஆனா அங்க வந்தாலும் பெரும்பாலும் பெண்கள் இதையே தொடர்வினம்...பழகிடிச்சாம் எண்டுவினம்...! பாருங்கோ வாற வெள்ளைக்காரன் சிம்பிளாத் திரிவான்.....!
சொக்கிலேட் உடுப்புகள் இங்க மலிவு சேல் (sale) அடிக்கடி போடுவார்கள்... ஒன்று வாங்கினால் ஒன்று அல்லது இரண்டு இலவசம் (buy one get one free or get two free) என்பது இங்க சாதாரண வியாபார தந்திரம்...(நம்மாக்களும் பழுதாப் போனதுகளத் தட்டிவிட அதுகள் பிசகாம தங்கட கடைவழிய கடைப்பிடிப்பினம்...) உதுகளில வாங்கி வந்துதான் அங்க பந்தா காட்டுறது.... எனிக் கவனமாப் பாருங்கோ இவை கொண்டுவாற அதிகம் சின்னப்பிள்ளைகளின் பொருட்கள் மேடின் சைனா (Made in China) என்று இருக்கும்... அவை இங்கு மலிவு விலைக்கடைகளில் தாராளம்....!
இப்படி புட்டு புட்டு வைச்சா நாங்கள் ஊருக்குப் போறதில்லையோ :?:
:oops: நீங்கள் போய்ட்டு வந்திட்டிங்கள் போல..... நாங்கள் எனி வேற ஜடியா போடவேணும்...
8) சரி டொலர் சொப்பும் (எல்லாப் பொருட்களும் 1 டொலர் மட்டும்), பிளீ மாக்கற்றும் (ஊரில பேமன்ற் எண்டு சொல்லுவினம்) இருக்குதானே.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8) -சபேஷ்-

