11-30-2004, 06:51 AM
இப்படி வெளியுலகத்துக்கு தெரியாமல் எத்தனை சுவாமிகள் இருக்கின்றனர்??? காமலீலைகளை அரங்கேற்ற கிடைத்த சுலபமான வழி எந்த சாமியார் வேடம், ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவர்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்,
தகவலுக்கு நன்றி ஆதிபன்
தகவலுக்கு நன்றி ஆதிபன்

