11-30-2004, 04:03 AM
குருவிகளே முதலில் தரம் தாழ்ந்து எழுதியது யுட்தான் ஆனால் மீரா எழுதியது சரி என்று சொல்வில்வை எனக்கு மீராவை பற்றி தெரியாது ஆனால் இந்திய இராணுவத்தால் நேரடியாக நானும் எனது குடும்பமும் பாதிக்கபட்டவர்கள் ஆகவே அதன் வலி உயிருள்வரை மறக்காது.புலிகள் என்பது இன்று தனி நபரோ சிறு குழுவோ கிடையாது ஓரளவு அங்கீகரிக்கபடாத அரசாங்கம்.அவர்கள்தங்கள் அரச தந்திர நடவடிக்கைகளிற்காக இந்தியாவை அரவணைத்து அறிக்கைகள் விடுவார்கள்.அவர்கள் மட்டுமல்ல முன்புதமிழீழமக்களும்இந்தியாதன் எம்மை காப்பாற் வரும் என அப்பாவித்தனமாய் நம்பினர்.இந்திய பாகிஸ்தான் யுத்ததின்போது(பங்களாதேஸ்)பாகிஸ்த்தான் யுத்தவிமானங்களிற்கு எரிபொருள் நிரப்பியவன் சிங்களவன்(சிறீமா அரசு)பலஸ்தீனர்களிற்கு ஆதரவாய்இந்திரா அம்மையார் கதைத்தபோது இஸ்ரவேலை கூட்டிவந்து அமெரிக்க துாதவராலயத்தில் ஒருபகுதியில் இயங்கவைத்து மொசாட் முலம் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்தவன் சிங்களவன்(ஜேஆர்)1983 கலவரத்தின்போது கலவரத்தை உடனே நிறுத்துங்கள் இல்லாவிடில் இராணுவத்தை அனுப்புவேன் என இந்திரா சொன்னபோது ..முடிந்தால் அனுப்பு அவர்கள் வரும்போது ஒரு தமிழனும் உயிருடன் இருக்கமாட்டான் உனது இராணுவத்தையும் எதிர் கொள்வேம் என திமிராய் பதில் சொன்னவன் சிங்களவன்(காமினி திசாநாயக்க)ராஜீவ் ஒப்பந்தம் எழுத வந்தபோது துவக்கு பிடியால் பிடரியிலைபோட்டவன் சிங்களவன்.பின்னர் அவனிற்கு சிறந்த தேசிய வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தவன் சிங்களவன் (பிறேமதாச)ஆனால் வந்தபோது மலைபோட்டு வரவேற்ற எமக்கோ தந்தது படுகொலை பாலியல் வன்முறை சித்திரவதை ..?இன்று புலிகளும் பல அழைப்பை விடுக்கின்றனர்நேசகரம் நீட்டுங்கள் என்று ஆனால் அவர்கள் திருந்தினார்களா???????? இன்னமும் நரித்தனத்தை கைவிட மறுக்கின்றனர்..கேட்டால் பிராந்திய நலனாம் அதற்கு சில பிராமண பத்திரிகைகள் சிஞ்சக்க .எம்மவர் சிலர் வயிறு வளர்க்க வக்காலத்து
; ;

